Welcome to our Bank.     Call: 0416-2220722

  • தேசீயஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழக கடன் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்(Loan under NHFDC Schemes)

  • தகுதி

    விவரம்

  • நோக்கம்

    கிளையின் விவகாரஎல்லையில்வசிக்கும்மாற்று திறனாளிகளுக்கு, சிறுதொழில், சிறுவணிகம், விவசாயம்சார்ந்ததொழில்கள், சிறுவாகனம் வாங்கி வாடகைக்கு விடுதல், சுயதொழில்கள், சிறு தொழில்கள், சிறு தொழிற்சாலைகள், துவங்ககடன்பெற்றுஅவர்களின்வாழ்வாதாரத்தைஉயர்த்துதல்.

  • கடன்பெறும் தகுதி

  • அ. ஊனத்தின் அளவு


    40%-ம் அதற்குமேல்ஊனம் உள்ளவர்களாகஇருக்கவேண்டும்

  • ஆ. வயது

    A. 18 வயது மேற்பட்டவர்களாகஇருக்கவேண்டும்.
    B. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு(MR) 14 வயது பூர்த்தியடைந்தவராகஇருக்கவேண்டும். மனவளர்ச்சி குன்றியவர்களின்பாதுகாவலர் (தாய்-தந்தை) பெயரில்கடன்வழங்கப்படவேண்டும்.
    C. அதிக வயதுடையோருக்குகடன்அனுமதிக்ககூடாது.(No upper age limit for sanction of loans)
    D. கல்வி கடனுக்கு 18 வயதிற்குமேல் 45 வயதிற்குட்பட்டுஇருக்கவேண்டும்.(for young professionals age 18-45Years)

  • இ. வருமான வரம்பு

    நகராட்சி பகுதியில்வசிப்பவர்களுக்குஆண்டுவருமானம் 5,00,000/-க்குள்இருக்கவேண்டும்.
    கிராமபகுதியில்வசிப்பவர்களுக்குஆண்டுவருமானம் ரூ.3,00,000/-க்குள்இருக்கவேண்டும்.

  • கடன் அளவு

    1. சிறுதொழில்மற்றும் சிறுவணிகம்செய்பவர்களுக்குரூபாய் 3 இலட்சம்முதல் 5 இலட்சம்வரை
    2. சிறுதொழில்தொடங்க(Small Industries Unit) ரூபாய்25 இலட்சம்வரை
    3. விவசாயம்சார்ந்ததொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை
    4. சிறுவாகனம் வாங்கி வாடகை விடுதல் ரூ.10 இலட்சம்வரை
    5. மன வளர்ச்சி குன்றியவர்கள்மற்றும் இதர மாற்று திறனாளிகள்சுயவேலைவாய்ப்புக்கு ரூ.5 இலட்சம்வரை
    6. உக்;ச்ப்க்;(Micro Loans)ரூ.5 இலட்சம்வரை.
    7. கல்வி கடனுக்கு 7,50,000/- முதல் 15,00,000/- வரை

  • திருப்பி செலுத்தும்காலம்

    1. நுண்கடன்களுக்கு 36 மாதங்கள் (3 மாதகால விடுப்பு)
    2. இதர கடன்களுக்கு 5 ஆண்டுகள்முதல் 10 ஆண்டுகள்வரை (3 மாதகால விடுப்பு)
    3. கல்வி கடனுக்கு 7 ஆண்டுகள்வரை

  • பிணையங்கள்

  • கடன்தொகை

    பிணைய விவரம்

  • 1. ரூ.25,000/- வரை

    அரசு ஊழியர்கள்/வங்கி அலுவலர்கள்/பிரசித்பெற்ற நிறுவன ஊழியர்கள் தொ. வேளாண்மைகூட்டுறவு சங்கஉறுப்பினர்கள் நகரவங்கிஉறுப்பினர்கள்மற்றும்மத்தியவங்கியின்இணைஉறுப்பினர்கள்/வைப்புதாரர்கள் ஒரு நபர் பிணையம்பெறப்படவேண்டும்

  • 2. ரூ.25,000/-க்குமேல் ரூ.50,000/- வரை

    மேற்குறிப்பிட்டவர்களில் இரு நபர்கள் பிணையம் (அ) சொத்துஆவணம்துணைப்பிணையம்பெறலாம்

  • 3. கடன்தொகை ரூ.50,000க்கு மேல்

    இருநபர்கள் பிணையம்பெறுவதுடன்அசையாசொத்துதுணைப்பிணையம் (அ) அடமானம் பெறப்படவேண்டும்.

  • தகுதி

    விவரம்

  • கடன்மனு

    கடன்தொகைரூபாய் 50,000/-க்குமேல்கடன்கோருபவர்களுக்கு வங்கியில்அடமானக்கடன்வழங்கும்கடன்மனுமூலம்மனுசெய்யவேண்டும்.

  • கடன்தொகை ரூ.50,000/-க்குமேல்அனுமதிக்கபெறவேண்டியஆவணங்கள்

    1. கிரையபத்திரம்
    2. மூலப்பத்திரம்
    3. 13 ஆண்டுகள் வில்லங்கசான்று
    4. சொத்துமதிப்பு சான்றுபொறியாளரிடம் பெறவேண்டும். அரசு வழிகாட்டி பதிவேட்டின்படி இடத்தின்மதிப்பு சார்பதிவாளரிடம் சான்றுபெறப்படவேண்டும்
    5. அங்கீகரிக்கப்பட்டவரைபடம் வரி ரசீது இணைக்கப்படவேண்டும்.
    6. சொத்துகுறித்துவழக்கறிஞர்கருத்தினை பெறப்படவேண்டும்.
    7. அடமானக்கடனுக்கு பின்பற்றப்படும்ஒழுங்குமுறை விதிகள் பின்பற்ற வேண்டும்

  • கடன்மனுவுடன்இணைக்கப்படவேண்டியமாற்றுத்திறனாளி அடையாள சான்றுகள்

    1. கடன்தாரர், ஜாமீன்தாரர்குடும்பஅட்டைநகல் (அ) ஆதார்அட்டை

    2. மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின்
    1. முதல்பக்கம் (பதிவு எண்.குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்)
    2. 2-வது 3-வது பக்கம் (மனுதாரரின் விலாசம்மற்றும்ஈஈதஞபரிந்துரை)
    3. மருத்துவசான்று

    இரண்டுநகல்கள்இணைக்கப்படவேண்டும். சான்றுகளில் கிளை மேலாளர் மேலொப்பம்(அற்ற்ங்ள்ற்ங்க்)செய்யவேண்டும்

  • பட்டுவாடாவிற்குமுன்

    1. கடன்தாரரிடம்இணைஉறுப்பினர்கட்டணம் ரூ.100/-வசூலிக்கப்படவேண்டும்
    2. பிணைதாரர்களைஇணைஉறுப்பினராகசேர்க்கப்படவேண்டும்
    3. கடன்தாரர்பெயரில்சேமிப்பு கணக்குதுவங்கி அதன்மூலம்பட்டுவாடாசெய்யவேண்டும்.

We are here to help you

Our mission is to deliver reliable, latest news and opinions.

Apply For Loan

Looking to buy a car or home loan? then apply for loan now.

Get Appointment

Call us at

9489984548

lnfo@vccbank.in

Contact us

Talk to Advisor

Need to loan advise? Talk to our Loan advisors.

Meet The Advisor
Top