விவரம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர் இனத்தைச்சார்ந்தவர்களின் பொருளாதர நிலையினை உயர்த்த குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் கடன்வழங்கப்படும்.
அ. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருக்கவேண்டும்.
ஆ. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி அளிக்கப்படும்.
இ. வருமானவரம்பு : குடும்பஆண்டு வருமானம் கிராமபுறமாயின் ரூ.81000/- வரையில் நகர்புறமாயின் ரூ.103000/- வரையில் இருக்கவேண்டும்.
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
சிறுவணிகம் / கைவினஞர் மற்றும் மரபுசார் தொழில்கள்.
1. அதிகபட்ச கடன் தொகை ரூ.100000/-
2. இதில் பயனாளரின் பங்கு 5%
3. பண்ணைச் சாரகடன் பிரிவில் வியாபாரம் தொடர்பான அடமானக்கடன் மனுமூலம் அடமானக்கடனுக்கு பின்பற்றப்படும் ஒழுங்குமுறை விதிகளின்படி
இக்கடன் அனுமதிக்கப்படும்.
6% டார்செட்கோ நிர்ணயிக்கும் வட்டி
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை
Our mission is to deliver reliable, latest news and opinions.